'பிக் டாடி ஆஃப் எஸ்யூவி' என்ற வாசகத்துடன் விளம்பரப்படுத்தப்படும் ஸ்கார்பியோ-என் காரை ஜூன் 27-ல் அறிமுகம் செய்தது மஹிந்திரா மற்றும் மஹிந்திரா நிறுவனம்.
ஸ்கார்பியோ-என் காரில் டைனமிக் டர்ன் இன்டிகேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது.ஸ்கார்பியோ-என் காரில் பெரிய அளவிலான டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயிண்மெண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.காரின் டேஷ்போர்டு பழைய காரிலிருந்து சற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.மஹிந்திரா ஸ்கார்பியோ-என் டூயல் எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ்களை பெற்றுள்ளது.மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் ஸ்போர்ட்டி லுக்குடன் விற்பனைக்கு வந்துள்ளது.புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என் மாடலில் 2.0 லிட்டர் எம்-ஸ்டேலியன் டர்போ பெட்ரோல் என்ஜின், 2.2 லிட்டர் M-ஹாக் டீசல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது.மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்பட உள்ளது.மஹிந்திரா ஸ்கார்பியோ-என் டாப் எண்ட் மாடல்களில் 4x4 வெர்ஷனும் வழங்கப்படலாம் என தெரிகிறது.மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரில் 8-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது என தெரிகிறது.புதிய 2022 மஹிந்திரா ஸ்கார்பியோ-என் மாடலில் 2.0 லிட்டர் M-ஸ்டேலியன் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது.எஸ்யூவி-களின் பெரிய அப்பா என்று விளம்பரப்படுத்தப்படும் ஸ்கார்பியோ-என் கார்.இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள ஃப்ளாக்ஷிப் பிரியம் கார் செக்மேன்டில் மஹிந்திரா ஸ்கார்பியோ-என் ஒன்று என்பது குறிப்படத்தக்கது.