சுமார் ரூ.1,250 கோடி செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 
பிற

மின்னும் புதிய நாடாளுமன்ற கட்டடம் - புகைப்படங்கள்

புதிய நாடாளுமன்ற கட்டடம் வெளிப்புறத் பொழிவு குறித்த சிறப்பு புகைப்படங்கள் வெளியாகி, பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று வருகிறது.

DIN
புதிய நாடாளுமன்ற 65 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பில் கட்டப்பட்டுள்ளது. இது மொத்தம் 4 மாடிகளைக் கொண்டது.
சுமார் 150 ஆண்டுகளுக்கு இந்தக் கட்டிடத்தின் ஆயுட்காலம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
கட்டிடக்கலையில் இந்தியாவின் அனைத்து மாநில அம்சங்களும் இடம் பெற்று இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நவீன வசதிகளுடன் ஒரே நேரத்தில் 1,272 எம்.பி.க்கள் அமர்ந்து தங்களது பணிகளை மேற்கொள்ள முடியும் இந்த புதிய நாடாளுமன்ற கட்டடத்தில்.
2 ஆண்டுகள் 5 மாதம் 18 நாட்களில் இந்த புதிய நாடாளுமன்ற கட்டடம் முக்கோண வடிவில் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானில் தொடரும் அவலம்..! கனமழைக்கு 802 பேர் பலி!

காவலரான விநாயகர்! வேலூரில் வித்தியாசமான விநாயகர் சதுர்த்தி விழா

காலைத் தென்றல்... கோமதி பிரியா!

குறும்பின் நகல்... கிருத்திகா!

ஐடி ஊழியர்கள் காரை வழிமறித்து தகராறு செய்த லட்சுமி மேனன்! வைரலாகும் விடியோ!

SCROLL FOR NEXT