சினிமா

சிவலிங்கா பத்திரிகையாளர் சந்திப்பு

பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங், சக்தி, வடிவேலு, ராதாரவி, பானு பிரியா, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் 'சிவலிங்கா'. தமிழ் புத்தாண்டையொட்டி வரும் ஏப்ரல் 14-ம் தேதி திரைப்படத்தை வெளியிட உள்ளதாக படக்குழுவினர் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவித்துள்ளனர்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT