முகப்பு
சினிமா

இரும்பு திரை

நடிகர் விஷால் நடிப்பில், உருவாகி வரும் படம் ‘இரும்பு திரை’. பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், விஷாலின் தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ இப்படத்தினை தயாரித்து வருகிறது. படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா அமைத்திருக்கிறார். இதில் சமந்தா, அர்ஜுன், ரோபோ ஷங்கர், டெல்லி கணேஷ், வின்சென்ட் அசோகன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் வில்லன் வேடம் ஏற்கிறார். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →