முகப்பு
சினிமா

இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு

முகேஷ் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகி வரும் படம் 'இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு'. விமலுக்கு ஜோடியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார்.   இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றிலும் நடைபெற்று வருகிறது.  இதில்  ஆனந்தராஜ், சிங்கம்புலி, வெற்றிவேல் ராஜா ஆகியோர் நடித்து உள்ளனர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:57 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →