சினிமா

லட்டு-குணமாக சொல்லுங்க பூஜை விழா

மறைந்த டைரக்டர் கே.பாலசந்தர் படங்களில் படத்தொகுப்பாளராக பணிபுரிந்த வஜ்ரவேல் ஆனந்த் டைரக்டு  செய்யும் படம் ‘லட்டு-குணமாக சொல்லுங்க’. இதில் குணா பாபு நாயகனாக அறிமுகம் ஆகிறார். நாயகியாக ஸ்வேதா என்ற புதுமுகம் அறிமுகம் ஆகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் ஆரம்பித்து ஓக்கேனக்கல் , திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் ஒரே ஷெட்யூலாக நடைபெறவுள்ளது.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT