முகப்பு
சினிமா

 உறியடி 2 படத்தின் இசை விழா

2 டி நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில், சாவனீர் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் ‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் சத்யம் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது.  இதனிடையே நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் உறியடி 2 படத்தின் டிரைலரை வெளியிட்டு உள்ளார். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:57 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →