விக்ரம் பிரபுவின் புதிய படம் 'பகையே காத்திரு' படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. 
 படத்தின் பூஜை காட்டுப்பாக்கத்தில் நடைபெற்றது.கரோனா விதிமுறைகளை பின்பற்றி படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.படத்தின் நாயகன் விக்ரம் பிரபு.பகையே காத்திரு படத்தின் படக்குழுவினர்.பூஜையில் கலந்து கொண்ட பிரபலங்கள்.விக்ரம் பிரபு.கந்தன் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மணிவேல் இயக்குகிறார்.படத்தில் ஸ்மிருதி வெங்கட், வரலட்சுமி சரத்குமார், வித்யா பிரதீப், சாய்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.கந்தன் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மணிவேல் இயக்குகிறார்.ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகவுள்ளது.படப்பிடிப்பு கொச்சின், ஹைதராபாத், சென்னை ஆகிய இடங்களில் நடைபெறும்.படத்தின் ப்ரோமோ காட்சி.