முகப்பு
சினிமா

சிம்புவின் ‘ஈஸ்வரன்’  - புகைப்படங்கள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துள்ள திரைப்படம் 'ஈஸ்வரன்'.
பகிர்:
இது சிம்புவின் 46-வது திரைப்படமாகும்.
இந்த படத்தில் நிதி அகர்வால், பாரதி ராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை 7G பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. மேலும் ஓவர்சீஸ் உரிமையை ஏ.பி. இன்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
தமன் இசையில், திரு ஒளிப்பதிவு செய்து உள்ளார்.
பொங்கலுக்கு திரைக்கு வரும் என்ற அறிவிப்பையும் படக்குழுவினர் வெளியிட்டிருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி.
சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீடு சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.
முழு கட்டுரையைப் படிக்க →