லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருள் நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் மீண்டும் நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். படம்: இன்ஸ்டாகிராம்
அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் இறங்கியுள்ள லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் கடை அதிபரான அருள். படம்: இன்ஸ்டாகிராம்லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் கடை அதிபரான அருள், தனது கடை விளம்பரங்களில் முன்னணி நடிகைகளுடன் தானே தோன்றி நடித்து அசத்தியவர். படம்: இன்ஸ்டாகிராம்படப்பிடிப்பில் ஆக்ஷன் காட்சிகளில் மாஸ் காட்டும் நடிகர் அருள். படம்: இன்ஸ்டாகிராம்லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் கடை அதிபரான அருள் நடித்த ஸ்டண்ட் காட்சிகள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. படம்: இன்ஸ்டாகிராம்லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் கடை அதிபரான அருள் நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத படத்தின் பூஜையில் கலந்து கொண்ட சக நடிகர்கள். படம்: இன்ஸ்டாகிராம்அருள் நடிக்கும் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. படம்: இன்ஸ்டாகிராம்