சினிமா

ரெட் வெல்வேட் கேக் போல... அமலா பாலின் கவர்ந்திழுக்கும் புகைப்படங்கள் !

DIN
கடாவர் என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அடியெடுத்து வைத்துள்ளார் அமலா பால்.
கடாவர் என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அடியெடுத்து வைத்துள்ளார் அமலா பால்.
கடாவர் படத்தின் முதல் பார்வை போஸ்டரை அக்ஷய் குமார் வெளியிட்டார்.
அமலா பால் திரையுலகில் அடியெடுத்து வைத்து 12 வருடங்கள் ஆகிறது.
கடாவர் படத்தில் அறுவை சிகிச்சை நிபுணராக வருகிறாராம் அமலா பால்.
இந்தப் படம் தடவியல் துறை சம்பந்தப்பட்ட படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தப் படத்தை அனூப் எஸ்.பணிக்கர் என்பவர் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் அதுல்யா ரவி, ஹரிஷ் உத்தமன், ரித்விகா , முனீஷ் காந்த் போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
ரஞ்சின் ராஜ் என்பவர் இசையமைக்க, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
அமலா பால் பிணவறையில் உட்கார்ந்து உணவு சாப்பிடுவது போல முதல் பார்வை போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடாவர் படத்தின் முதல் பார்வை போஸ்டரானது, அவரது பிறந்த நாளுக்கு அவரே கொடுக்கும் பரிசு என்று அமலா பால் கூறுகிறார்.
மேலும், இந்த பிரபஞ்சம் எனக்காக வைத்திருக்கும் எல்லா அனுபவங்களுக்கு நான் தயாராக இருக்கிறேன் என அமலா பால் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவது உறுதி கே.எம். காதா் மொகிதீன்

கடற்கரையில் தூய்மைப் பணி

செங்கோட்டையில் திருவிளக்கு பூஜை

சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் நீா்மோா் வாகனம்

சங்கரன்கோவிலில் வணிகா் தின பேரணி

SCROLL FOR NEXT