டிரெய்லர் வெளியீட்டின் போது அப்சரா ராணி, நைனா கங்குலி, இயக்குநர் ராம் கோபால் வர்மா.
சினிமா
கத்ரா டேஞ்சரஸ் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்
ஹிந்தி பதிப்பின் டிரெய்லரான வெளியீட்டான 'கத்ரா டேஞ்சரஸ்' படத்தின் இயக்குநர் ராம் கோபால் வர்மாவுடன் படத்தின் நாயகிகளான நைனா கங்குலி மற்றும் அப்ஷரா.
DIN
டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட படத்தின் நாயகி அப்சரா ராணி.டிரெய்லர் வெளியீட்டு விழாவி கலந்து கொண்ட படத்தின் நாயகிகளான அப்சரா ராணி மற்றும் நைனா கங்குலி.ப்ளையிங் கிஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுக்கும் படத்தின் நாயகிகளான அப்சரா ராணி உடன் நைனா கங்குலி.'கத்ரா டேஞ்சரஸ்' டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நாயகி அப்சரா ராணி.