பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் நடிகை ரஷ்மிகா மந்தனா நடிப்பில் வரவிருக்கும் 'மிஷன் மஜ்னு' திரைப்படத்தின் 'ரப்பா ஜந்தா' பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஜோடி.
படத்தை ஜனவரி 18ல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு.'ரப்பா ஜந்தா' பாடல் வெளியீட்டு விழாவில் போஸ் கொடுத்த ஜோடி.செய்தியாளர்களுக்கு போஸ் கொடுத்த பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் நடிகை ரஷ்மிகா மந்தனா.மிஷன் மஜ்னு என்ற படத்தில் ராஷ்மிகா நாயகியாக நடித்ததையடுத்து பாலிவுட்டில் கால் பதிக்கும் ராஷ்மிகா மந்தனா.