மும்பையில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது 57வது பிறந்தநாளை நண்பர்களுடன் வெகு விமரிசையாக கொண்டாடினார். 
சினிமா

57வது பிறந்தநாளை கொண்டாடிய சல்மான் கான் - புகைப்படங்கள்

நடிகர் சல்மான் கான் தனது 57-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி பர்த்டே பார்ட்டி ஏற்பாடு செய்திருந்த சல்மான் அதில் ஏராளமான பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.

DIN
கேக் உண்ணும் சல்மான் கான்.
நண்பர்களை வரவேற்கும் பாலிவுட் நடிகர் சல்மான் கான்.
பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட நடிகை பூஜா ஹெக்டே.
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை தபு.
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட ரோமானிய மாடலும் நடிகையுமான லூலியா வந்தூர்.
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட மூத்த பாலிவுட் நடிகை சங்கீதா பிஜ்லானி.
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா.
தனது கணவர் ரித்தேஷ் தேஷ்முக் உடன் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை ஜெனிலியா.
பாலிவுட் நடிகர் அதுல் அக்னிஹோத்ரி உடன் அவரது மனைவி அல்விரா கான் அக்னிஹோத்ரி.
பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் புல்கிட் சாம்ராட் உடன் நடிகை கிரிதி கர்பந்தா.
விழாவில் கலந்து கொள்ள வந்த பாலிவுட் நடிகர் சல்மான் கானின் சகோதரி அர்பிதா கான் உடன் அவரது கணவர் ஆயுஷ் ஷர்மா.
விழாவில் பாலிவுட் நடிகர்களான அர்பாஸ் கான் மற்றும் சோஹைல் கான்.
விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி.
பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! | செய்திகள்: சில வரிகளில் | 4.11.25

நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராகும் ‘ஸோரான் மம்தானி’?

சினேகிதியே... அதுல்யா ரவி!

கோவை பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை: சி.பி. ராதாகிருஷ்ணன்

அமைதிக்கும் குழப்பத்துக்கும் இடையே சென்னையில் எங்கோ ஓரிடத்தில்... ஆஷ்னா ஜவேரி!

SCROLL FOR NEXT