நண்பர்களும் ஊட்டிக்கு ஒன்றாக பிக்னிக் செல்லும் போது நடக்கும் ஒரு கொலையும் அதைத்தொடர்ந்து அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் தான் 'தி பெட்'.
ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார்.தி பெட் சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகியுள்ள ஒரு வீக் எண்ட் மூவி.படத்தில் வரும் காதல் காட்சி.படத்தில் வரும் பாடல் காட்சி.சிருஷ்டி டாங்கே - ஸ்ரீகாந்த்படத்தில் வரும் பாடல் காட்சி.நடிகர் ஸ்ரீகாந்த் ஐடி துறையில் பணிபுரியும் இளைஞராக நடித்துள்ளார்.போலீஸ் அதிகாரியாக முக்கியமான வேடத்தில் ஜான் விஜய் நடித்துள்ளார்.ஊட்டியைச் சுற்றி உள்ள வனப்பகுதியில் படப்பிடிப்பு நடத்தி உள்ளனர்.சிருஷ்டி டாங்கே - ஸ்ரீகாந்த்சிருஷ்டி டாங்கே இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.பிளாக் பாண்டி, தேவிப்ரியா, திவ்யா, ரிஷி, திருச்சி சாதனா, விக்ரம் ஆனந்த், பிரவீண் குமார் என பலர் நடித்துள்ளனர்.ஸ்ரீநிதி புரோடக்ஷன்ஸ் சார்பில் விஜயகுமார், லோகேஸ்வரி விஜயகுமார் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.