சினிமா

'கோப்ரா' ஆடியோ வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

DIN
கோப்ரா இசை வெளியீட்டு விழா சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் கோலகலமாக நடைபெற்றது. இதில் நடிகர் விக்ரம் அருகில் அமர்ந்துள்ள நயாகி ஸ்ரீநிதி ஷெட்டி.

ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விக்ரம்.

ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் நடிகர் உதயநிதி ஸ்டாலின்.

இதில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் , மியா ஜார்ஜ் , ரோஷன் மேத்யூ , சர்ஜனோ காலித் , பத்மப்ரியா , முகமது அலி பெய்க் ,கனிஹா, மிர்னாலினி ரவி , மீனாட்சி, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில் யுவன் ஸ்ரீனிவாசன் எடிட்டிங் செய்துள்ளார்.

'கோப்ரா' ஆகஸ்ட் 11-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் நடை பெற்ற இசை வெளியீட்டு விழா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

SCROLL FOR NEXT