முகப்பு
சினிமா

'தி கிரே மேன்' படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு - புகைப்படங்கள்

மும்பையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் நடிகர் தனுஷ் வேட்டி சட்டையில் கலந்துகொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
மும்பையில் நடைபெற்ற 'தி கிரே மேன்' செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ருஸ்ஸோ சகோதரர்கள் உடன் நடிகர் தனுஷ் வணக்கம் சொல்லும் வகையில் போட்டோவுக்கு போஸ் கொண்டுத்தனர்.
பகிர்:
விரைவில் உலகமெங்கும் வெளியாகவுள்ள தனது ஆக்‌ஷன் த்ரில்லர் படமான 'தி கிரே மேன்' செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நடிகர் தனுஷ்.
ஹாலிவுட் இயக்குநர்களான ஆண்டனி, ஜோ ருஸ்ஸோ உடன் பாலிவுட் நட்சத்திரங்களான தனுஷ் மற்றும் விக்கி கௌஷல் ஆகியோருடன் இயக்குநர் ஆனந்த் எல் ராய்.
செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்விதமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த பாலிவுட் நட்சத்திரங்களான நடிகர் தனுஷ் மற்றும் விக்கி கௌஷல்.
செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட நடிகர் தனுஷ் மற்றும் விக்கி கௌஷல்.
'தி கிரே மேன்' செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்.
மும்பையில் நடைபெற்ற 'தி கிரே மேன்' படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்.
'தி கிரே மேன்' படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹூடா.
'தி கிரே மேன்' படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் விக்கி கௌஷால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.