முகப்பு
சினிமா

'ஜக்ஜக் ஜீயோ' படத்தின் செய்தியாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

ஜக்ஜக் ஜீயோ படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாலிவுட் நட்சத்திரங்களான வருண் தவான் மற்றும் கியாரா அத்வானி.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
கொல்கத்தாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படமான 'ஜக்ஜக் ஜீயோ' படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட படத்தின் நாயகன் - நாயகி.
பகிர்:
ராஜ் மெஹ்தா இயக்கியுள்ள இந்தப் படத்தை கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் வயாகாம் 18 ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன.
'ஜக்ஜக் ஜீயோ' படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாலிவுட் நட்சத்திரங்களான வருண் தவான் மற்றும் கியாரா அத்வானி.
பாலிவுட் நட்சத்திரங்களான வருண் தவான் மற்றும் கியாரா அத்வானி.
பத்திரிகையாளர் சந்திப்பில் வருண் தவான் மற்றும் கியாரா அத்வானி.
நாயகி கியாரா அத்வானி.
நாயகி கியாரா அத்வானி.
கரண் ஜோஹர் தயாரித்துள்ள ஃபேமிலி என்டர்டெயின்னர் படமான ஜக்ஜக் ஜீயோ விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.