கேஜிஎஃப் 2 படத்தை நடிகர் கமல் ஹாசனும் பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவும் ஒன்றாக சேர்ந்து படத்தை கண்டுகளித்துள்ளனர்.
உலகம் முழுவதும் 10000க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் கேஜிஎஃப் 2பிரசாந்த இயக்கத்தில் யஷ், ஶ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ்ராஜ், ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கேஜிஎஃப் 2.கேஜிஎஃப் 2 படம் கன்னடம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.கேஜிஎஃப் 2 திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.