முகப்பு
சினிமா

தார் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ராஜ் சிங் செளவுத்ரி இயக்கத்தில் அனில் கபூர் பிலிம் கம்பெனி தயாரித்துள்ள படம் 'தார்'. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளியாகும் 'தார்' படத்தின் சிறப்புக் காட்சியில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் அனில் கபூர், ஹர்ஷ்வர்தன் கபூர் மற்றும் நடிகை பாத்திமா சனா.
பகிர்:
'தார்' படத்தின் சிறப்புக் காட்சியில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை பாத்திமா சனா மற்றும் நடிகர் ஹர்ஷ்வர்தன் கபூர்.
சிறப்புக் காட்சியில் கலந்து கொண்ட நடிகை சயாமி கெர்.
சிறப்புக் காட்சியில் கலந்து கொண்ட சிறந்த குணச்சித்திர நடிகர் எனப் பெயர் பெற்ற அனுபம் கெர், ஹர்ஷ்வர்தன் கபூர் மற்றும் அனில் கபூர்.
ராஜ் சிங் செளவுத்ரி இயக்கிய இப்படத்தை அனில் கபூர் பிலிம் கம்பெனி தயாரித்துள்ளது.
முழு கட்டுரையைப் படிக்க →