சென்னையில் கார்த்தி நடிப்பில் உருவாகும் 'ஜப்பான்' திரைப்படம் பூஜையுடன் தொடங்கியுது.
பகிர்:
இயக்குநர் ராஜூமுருகன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜப்பான்.கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் முதன்முறையாக நடிக்க இருக்கிறார்.கார்த்தியின் 25வது படமாக உருவாகும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.இப்படத்தின் பூஜை நடைபெற்றுள்ள நிலையில் முதற்கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெறவுள்ளது.இயக்குநர் விஜய் மில்டன் உடன் தெலுங்கு நடிகர் சுனில் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.பூஜையில் கலந்து கொண்ட ஜப்பான் திரைப்படத்தின் படக்குழுவினர்.படக்குழுவினருடன் கார்த்திக்.படக்குழுவினருடன் நடிகர் கார்த்திக் மற்றும் நாயகி அனு இமானுவேல்.படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.