காட்பாதர் படத்தின் விளம்பர நிகழ்வில் பங்கேற்ற டோலிவுட் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் பாலிவுட் நடிகர் சல்மான் கான்.
நயன்தாரா, சிரஞ்சீவி, பூரி ஜகன்நாத், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளதால் இப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.கொனிடெலா மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனங்கள் இந்த படத்தை இணைந்து தயாரித்துள்ளன.தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் 'காட்பாதர்' படத்தில் காமியோ ரோலில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடித்துள்ளார்.காட்பாதர் படத்தை பிரபல இயக்குநர் மோகன் ராஜா இயக்கியுள்ள நிலையில், தமனின் இசையமைத்துள்ளார்.