பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள நிலையில், படத்தின் பாடல்கள் ஸ்பாட்டிஃபை மற்றும் அமேசான் மியூசிக் தளங்களில் வெளியானது.
நடிகர் கமல்.நடிகர் பிரபு, விக்ரம், சித்தார்த்.நடிகர் விக்ரம்.நடிகர் ரவி.இசையமைப்பாளர் ரஹ்மான்.நடிகர் நாசர்.இயக்குநர் சங்கர்.நடிகை த்ரிஷா.நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.நடிகர் சித்தார்த்.கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி இப்படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் மணிரத்னம்.விழாவில் பிரபலங்கள் வருகை.சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் இசை வெளியீட்டு விழா.இசை வெளியீட்டு விழாவுக்கு வந்த பிரபலங்கள்.நடிகை நீலிமா ராணி.