மும்பையில் நடைபெற்ற விழா ஒன்றில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், ராஷ்மிகா மந்தனா நடித்த ஹிந்தி படமான 'குட்பை' படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது. 
சினிமா

'குட்பை' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

'குட்பை' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா கலந்து கொண்ட பாலிவுட் பிரபலங்கள்.

DIN
அமிதாப் பச்சன், தயாரிப்பாளர் ஏக்தா கபூர், நடிகை ராஷ்மிகா மந்தனா, நீனா குப்தா ஆகியோர் நடித்த ஹிந்தி படமான 'குட்பை' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா.
விகாஸ் பால் இயக்கத்தில், ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது இந்த படம்.
பாலிவுட் நடிகை ரஷ்மிகா மந்தனா, நீனா குப்தா மற்றும் சுனில் குரோவர் உடன் திரைப்பட தயாரிப்பாளர் ஏக்தா கபூர்.
அக்டோபர் 7ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது 'குட்பை' திரைப்பபடம்.
படத்தின் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டிருந்த நிலையில், தற்போது படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
மும்பையில் தனது வரவிருக்கும் திரைப்படமான 'குட்பை' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த நடிகை ரஷ்மிகா மந்தனா.
'குட்பை' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை ரஷ்மிகா மந்தனா.
தனது வரவிருக்கும் 'குட்பை' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் சிந்திய ஆனந்த கண்ணீர்.
டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பாலிவுட் நடிகை நீனா குப்தா.
'குட்பை' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை நீனா குப்தா.
பாலிவுட் நடிகைகள் ரஷ்மிகா மந்தனா, நீனா குப்தா மற்றும் தயாரிப்பாளர் ஏக்தா கபூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை!

தில்லி கார் வெடிப்பு சம்பவம்: உபா சட்டத்தில் வழக்குப் பதிவு!

பிகார் தேர்தல்: 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

மஹிபால்பூரில் தண்ணீரை சூடுபடுத்தும் போது மின்சாரம் தாக்கி இளம்பெண் உயரிழப்பு

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தில்லியின் காற்று மாசு பிரச்னையை எழுப்புவேன்: ஸ்வாதி மாலிவால்

SCROLL FOR NEXT