முகப்பு
சினிமா

மலேசியாவில் அனிருத் மேடை கச்சேரி - புகைப்படங்கள்

'ஒன்ஸ் அபான் எ டைம் டூர்' வித் கோலாலம்பூர் சுற்றுப்பயணம் என் வாழ்க்கையின் சிறந்த இரவுகளில் ஒன்றாகும் என அனிருத் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
'ஒன்ஸ் அபான் எ டைம் டூர்' வித் கோலாலம்பூர் சுற்றுப்பயணம் என் வாழ்க்கையின் சிறந்த இரவுகளில் ஒன்றாகும் என அனிருத் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு. படம்: டிவிட்டர்
பகிர்:
நன்றி, அன்பு மலேசியா என்று டிவிட்டரில் அனிருத் பதிவு. படம்: டிவிட்டர்
மேடையில் பாடகர் அனிருத். படம்: டிவிட்டர்
பாடகர் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். படம்: டிவிட்டர்
நடன கலைஞர்கள். படம்: டிவிட்டர்
ராக்ஸ்டார் அனிருத். படம்: டிவிட்டர்
இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்கள். படம்: டிவிட்டர்
ஜொலிக்கும் மேடை. படம்: டிவிட்டர்
முழு கட்டுரையைப் படிக்க →