ஜப்பானில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்
ஷின்சோ அபே நினைவு சடங்கில் பங்கேற்க ஜப்பான் சென்ற பிரதமர் நரேந்திர மோடி.
ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா உடன் பிரதமர் நரேந்திர மோடி.
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவை நேரில் சந்திது தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த பிரதமர் மோடி.
முன்னாள் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி உடன் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ்.
டோக்கியோவில் நடைபெற்ற ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் அஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.