படத்தின் வெற்றியை தொடர்ந்து பட குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
சினிமா
வெற்றிக் கொண்டாட்டத்தில் ஃபைட் கிளப் குழுவினர் - புகைப்படங்கள்
கடந்த டிசம்பர் 15ஆம் தேதி வெளியான திரைப்படம் ஃபைட் கிளப்.
DIN
லோகேஷ் கனகராஜ் தனது ஜி-ஸ்குவாட் நிறுவனத்தின் மூலம் முதல் படமாக வெளியிட்டுள்ளார்.ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக உருவாகி கடந்த டிசம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் ஆன திரைப்படம் ஃபைட் கிளப்.ரீல் குட் ஃபிலிம் தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.பட குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.