முகப்பு
சினிமா

லக்கிமேன் படத்தின் சில மேக்கிங் ஸ்டில் - புகைப்படங்கள்

திங்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் யோகிபாபு நடித்த லக்கிமேன் படத்தின் மேக்கிங் ஸ்டில்கள்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 5:43 PM
பிரபல நகைச்சுவை நடிகர் பாலாஜி வேணுகோபால் இயக்கும் லக்கிமேன் படத்தில் நாயகனாக யோகிபாபு நடித்துள்ளார்.
பகிர்:
திங்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பாலாஜி வேணுகோபால் இயக்கும் படம் 'லக்கி மேன்'.
ஃபீல் குட் காமெடி திரைப்படமான இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது.
படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது.
நாயகனாக யோகிபாபு நடிக்க வீரா, ரேச்சல் ரெபேக்கா, அப்துல் லீ, ஆர்.எஸ். சிவாஜி, அமித் பார்கவ், சாத்விக் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
லக்கி மேன் திரைப்படம் உண்மையான அதிர்ஷ்டம் என்றால் என்ன என்பதைக் கண்டறியும் ஒரு மனிதனின் அதிர்ஷ்டத்தைப் பற்றி பேசுகிறது.
சந்தீப் கே விஜய் ஒளிப்பதிவு செய்ய திங்க் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.
சந்தீப் கே விஜய் ஒளிப்பதிவு செய்ய திங்க் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.
படக்குழுவினருடன் நடிகர் யோகிபாபு.
யோகி பாபுவின் லக்கி மேன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.