புது வீட்டில் தனது பெற்றோர்களுடன் நடிகர் தனுஷ் 
சினிமா

தனுஷின் பிரம்மாண்டமான வீடு - புகைப்படங்கள்

நடிகர் தனுஷ் சென்னை போயஸ் கார்டர்னில் பிரம்மாண்டமான வீடு ஒன்றை கட்டியுள்ளார். புது வீட்டின் புதுமனை புகுவிழா சமீபத்தில் நடைபெற்றது.

DIN
புதிய வீட்டில் இயக்குநர் சுப்ரமணிய சிவா உடன் நடிகர் தனுஷ்.
கோவில் உணர்வு எனக்கு. வாழும் போதே தாய், தந்தையை சொர்க்கத்தில் வாழ வைக்கும் பிள்ளைகள்,தெய்வமாக உணரப்படுகிறார்கள் என்று இயக்குநர் சுப்ரமணிய சிவா பதிவு.
புதுமனை புகுவிழாவில் கலந்து கொண்ட இயக்குநர் சுப்ரமணிய சிவா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீட்டின் படங்களைப் பகிர்ந்துள்ளார்.
சுமார் ரூ. 150 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்த வீட்டில் தனது பெற்றோர்களுடன் சமீபத்தில் தனுஷ் குடிபெயர்ந்தார்.
புதுமனை புகுவிழாவில் நடிகர் தனுஷ்.
புதுமனை புகுவிழா படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் நடிகர் தனுஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலக புகைப்பட தின விழிப்புணா்வுப் பேரணி

தெற்கு மாவடத்தில் உள்ள மருந்துக் கடைகளில் சிசிடிவி கேமராக்களை நிறுவ தில்லி அரசு உத்தரவு

செவிலியா் பயிற்சியாளா்களுக்கு உதவித் தொகை உயா்வு

சிஎம் ஸ்ரீ பள்ளிகளுக்கு 50,000 விண்ணப்பம் வரவேற்பு

தெரு நாய் பிடிக்க வந்தவா்கள் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT