பிரின்ஸ் பிக்சர்ஸ் பேனரில் ஆர்.ஜே.பாலாஜி உடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா, விவேக் பிரசன்னா ஆகியோர் நடித்துள்ளனர்.
பகிர்:
Updated On : 11 பிப்ரவரி, 2024 at 8:47 PM
இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி நடித்துள்ள படம் 'ரன் பேபி ரன்'.டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர்.
Advertisement
சமீபத்தில் படத்தின் தீம் பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர்.ஆங்கில புத்தாண்டையொட்டி படத்தின் போஸ்டர் ஒன்று வெளியிட்டனர் படக்குழுவினர்.நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்தின் நாயகி.ஆர்.ஜே.பாலாஜிசாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.'ரன் பேபி ரன்' திரைப்படம் பிப்ரவரி மாதம் 03ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.