தன் மகன் குகனின் பிறந்தநாளான இன்று (ஜூலை 12) சிவகார்த்திகேயன், மனைவி ஆர்த்தி, மகள் மற்றும் மகனுடன் உள்ள குடும்பப் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
சினிமா
மகன் பிறந்தநாளில் சிவகார்த்திகேயன் வெளியிட்ட புகைப்படங்கள்
சின்னத்திரையில் மிமிக்ரியில் ரசிகர்களை கவர்ந்த சிவகார்த்திகேயன், 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படம் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார்.
DIN
கடந்த ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி சிவாகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதியினருக்கு மகன் பிறந்தான்.நடிகர் சிவாகார்த்திகேயனின் மகன் குகன் தாஸ் மற்றும் மகள் ஆராதனா.தனது மகனுக்கு மறைந்த தனது தந்தை தாஸின் நினைவாக 'குகன் தாஸ்' என பெயரிட்டார் நடிகர் சிவகார்த்திகேயன்.