கொல்கத்தாவில் நடைபெற்ற 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' படத்தின் விளம்பரதார நிகழ்வில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர்களான ரன்வீர் சிங் மற்றும் ஆலியா பட்.
பாலிவுட் நடிகர்களான ரன்வீர் சிங் மற்றும் ஆலியா பட்.விளம்பரதார நிகழ்வில் கலந்து கொண்ட பாலிவுட் திரை நட்சத்திரங்கள்.படத்தில் ரன்வீர் சிங், ஆலியா பட், தர்மேந்திரா, ஜெயா பச்சன், ஷபானா ஆஸ்மி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.காதல், சென்டிமெண்ட் என முழுக்க முழுக்க தனது ஸ்டைலில் கரண் ஜோஹர் இயக்கியுள்ள படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.நீண்ட இடைவெளிக்குப் பிறகு கரண் ஜோஹர் இயக்கியுள்ள படம் ராக்கி அவுர் ராணி கி ப்ரேம் கஹானி.பாலிவுட் நடிகர்களான ரன்வீர் சிங், டோட்டா ராய் சௌத்ரி, சுர்னி கங்குலி மற்றும் ஆலியா பட்.திரைப்படத்தின் விளம்பர நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர்களான ஆலியா பட் மற்றும் சுர்னி கங்குலி.பாலிவுட் நடிகையான ஆலியா பட்.பாலிவுட் நடிகை ஆலியா பட்.