முகப்பு
சினிமா

பூஜையுடன் தொடங்கிய மார்கழி திங்கள் படப்பிடிப்பு - புகைப்படங்கள்

மார்கழி திங்கள் படப்பிடிப்பு இன்று (மே 24ஆம் தேதி) பூஜையுடன் தொடங்கியது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
மார்கழி திங்கள் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.
பகிர்:
இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா மார்கழி திங்கள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் மூலம் நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகமாகிறார்.
முற்றிலும் புதுமுகங்களைக் கொண்டு உருவாகும் இப்படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடிக்க உள்ளார்.
ஜி.வி.பிரகாஷின் இசையில் உருவாகவுள்ள இப்படத்திற்கு மார்கழி திங்கள் என பெயரிடப்பட்டுள்ளது.
மார்கழி திங்கள் படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
பாரதிராஜா கையில் ஊன்றுகோலுடன் நின்றிருக்கும்படியான முதல் பார்வை கவனம் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.