முகப்பு
சினிமா

டோனோ திரைப்படத்தின் சிறப்புக் காட்சி - புகைப்படங்கள்

மும்பையில் நடைபெற்ற விழா ஒன்றில் ரொமாண்டிக் திரைப்படமான 'டோனோ' படத்தின் சிறப்புக் காட்சிகளை திரையிட்ட போது அதில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர்கள் மற்றும் நடிகைகள்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
படத்தின் சிறப்புக் காட்சியை காண வந்த நடிகர் ராஜ்வீர் தியோல், நடிகை பலோமா தில்லான். அவர்களுடன் பாலிவுட் திரைப்பட இயக்குநர் சூரஜ் பர்ஜாத்யா மற்றும் அவரது மகனும் அறிமுக திரைப்பட இயக்குநருமான அவ்னிஷ்.
பகிர்:
நடிகர் ராஜ்வீர் தியோல் உடன் தனது தந்தையும் பாலிவுட் நடிகருமான சன்னி தியோல் மற்றும் அவரது சகோதரரும் நடிகருமான கரண் தியோல்.
நடிகை பலோமா தில்லான் உடன் அவரது தாயும் பாலிவுட் நடிகையுமான பூனம் தில்லான் மற்றும் அவரது சகோதரர் அன்மோல் தகேரியா தில்லான்.
படத்தின் சிறப்புக் காட்சியை காண வந்த பாலிவுட் நடிகர் அமீர் கானும் அவரது மகன் ஜுனைத் கான்.
பாலிவுட் நடிகர் அனுபம் கெர், நடிகர் அமீர்கான் மற்றும் அவரது மகன் ஜுனைத் கான்.
பாலிவுட் நடிகர் பாபி தியோல், அவரது மனைவி தான்யா தியோல் மற்றும் அவரது மகன் ஆர்யமான் தியோல்.
பாலிவுட் நடிகர் அபய் தியோல்.
பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ் மற்றும் அவரது மனைவி ருக்மிணி சஹாய்.
பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப்.
பாலிவுட் நடிகர் சல்மான் கான்.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிகர் அமீர் கான் மற்றும் அவரது மகன் ஜுனைத் கான்.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் உடன் திரைப்பட இயக்குநர் சூரஜ்.
படத்தின் சிறப்புக் காட்சியை காண வந்த நடிகை பத்மினி கோலாபுரே.
பாலிவுட் நடிகர் சல்மான் கான்.
நடிகை பூனம் தில்லான்.
நடிகர் நீல் நிதின் முகேஷ் மற்றும் அவரது மனைவி ருக்மிணி.
நடிகர் ராஜ்வீர் தியோல் மற்றும் பலோமா தகேரியா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.