இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் திருமண நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டு தம்பதியினரை வாழ்த்தினர்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.திருமணத்திற்கு கமல்ஹாசன் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார்.சூர்யா, கார்த்தி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவரும் இயக்குநரான விக்னேஷ் சிவனுடன் திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார்.தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநராக வலம் வரும் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா, தருண் கார்த்திகேயனை கரம் பிடித்தார்.திரையுலப் பிரபலங்கள் பலர் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.