அருண்விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் ரெட்ட தல படத்தின் தலைப்பு வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 
சினிமா

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

ரெட்ட தல படத்தின் முதல் அசத்தல் தோற்றம்!

DIN
விழாவில் அருண் விஜய், சித்தி இத்னானி, தன்யா ரவிச்சந்திரன் மற்றும் அருண் விஜய்யின் தந்தையும் நடிகருமான விஜயகுமார் மற்றும் இயக்குநர் மோகன் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
படத்தில் தான்யா ரவிச்சந்திரன், சித்தி இட்னானி, ஹரீஷ் பெரேடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ், யோக் ஜேபி, வின்சென்ட் அசோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
பிடிஜி யுனிவர்சல் சார்பில் பாபி பாலச்சந்திரன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சாம் சி. எஸ் இசையமைக்கிறார்.
அருண் விஜய் நாயகனாக நடிக்கும் படம் ரெட்ட தல.
இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜயின் 36வது படமான ரெட்ட தல படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா நடைபெற்றது.
அருண் விஜய்.
நடிகர் அருண் விஜய்.
நாயகியாக சித்தி இட்னானி மற்றும் தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளனர்.
நாயகி தன்யா ரவிச்சந்திரன்.
ரெட்ட தல படக்குழுவினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் வகுப்புத் தோழன்..! மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்!

எங்கள் தோல்விக்குக் காரணம் ஹார்திக் பாண்டியா..! தெ.ஆ. பயிற்சியாளர் புகழாரம்!

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

SCROLL FOR NEXT