ரெட்ட தல போஸ்டர் 
செய்திகள்

ஓடிடியில் வெளியான அருண் விஜய்யின் ரெட்ட தல!

அருண் விஜய்யின் ரெட்ட தல திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது.

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் அருண் விஜய்யின் ரெட்ட தல திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அருண் விஜய் நடிப்பில் உருவாகி கடந்த டிச. 25-ல் வெளியான ரெட்ட தல திரைப்படம், கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது.

கிரிஸ் திருக்குமரன் இயக்கிய இப்படத்தில் நாயகிகளாக சித்தி இத்னானி, தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர். ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமாக வெளியான இந்தப் படத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.

பாபி பாலச்சந்திரன் தயாரித்திருந்த இந்தப் படத்துக்கு, சாம் சிஸ் இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில், ரெட்ட தல திரைப்படம் தற்போது அமேசான் பிரைம், ஷார்ட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளங்களில் காணக் கிடைக்கிறது.

Actor Arun Vijay's film 'Retta Thala' has been released on an OTT platform and is attracting the attention of fans.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு! கொண்டாடிய தொண்டர்கள்!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் அபிஷேக் சர்மா தாக்கத்தை ஏற்படுத்துவார்: ரவி சாஸ்திரி

சோஃபி டிவைன் அரைசதம்; யுபி வாரியர்ஸுக்கு 154 ரன்கள் இலக்கு!

போர் முடிவுக்கு புதினுடன் சந்திப்பு: டிரம்ப் அறிவிப்பு

மூடப்படாத ரயில்வே கேட்! லாரி மீது ரயில் மோதி விபத்து! நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் தவிர்ப்பு!

SCROLL FOR NEXT