பசங்க, களவாணி, உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் விமல் படப்பிடிப்பில் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.
சினிமா
பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் விமல் - புகைப்படங்கள்
DIN
தூங்கா நகரம், வாகை சூட வா, உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் விமல்.படக்குழுவினருடன் நடிகர் விமல்.படப்பிடிப்பில் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் விமலின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.