முகப்பு
சினிமா

மெரி கிறிஸ்துமஸ் செய்தியாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

செய்தியாளர் சந்திப்பில் மெரி கிறிஸ்துமஸ் படக்குழுவினர்.

Updated On : 11 பிப்ரவரி, 2024 at 3:17 PM
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப், ராதிகா சரத்குமார் என பலர் நடித்திருக்கும் திரைப்படம் மெரி கிறிஸ்துமஸ்.
பகிர்:
செய்தியாளர் சந்திப்பில் படக்குழுவினர்.
ரமேஷ், துரானி, சஞ்சய் ரவ்ட்ராய், ஜெயா துரானி, மற்றும் கேவல் கார்க் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கி உள்ளார்.
படத்தின் நாயகி கத்ரீனா கைஃப்.
படத்தில் கத்ரீனா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் தமிழ்ப் பதிப்பில் ராதிகா சரத்குமார், சண்முகராஜா, கவின் ஜெபாபு மற்றும் ராஜேஷ் வில்லியம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.