செய்தி வாசிப்பாளராக தொலைக்காட்சியில் தனது பயணத்தை தொடங்கி, விஜே-வாக முன்னேறி தற்போது தமிழ் சினிமாவின் இளம் நாயகியாக வலம் வரும் திவ்யா துரைசாமி.
பகிர்:
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் சிறு கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் துணைநாயகியாக நடித்துள்ளார்.வாழை திரைப்படத்தில் நாயகியாக நடிக்க கமிட்டாகி உள்ளார்.ஓடிடி தளத்தில் வெளியான மதில் மற்றும் பிங்கர் பிரிண்ட் 2 என்ற வெப் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.நடிகை திவ்யா துரைசாமி வெளியிட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.