தனது குழந்தைகள் மற்றும் கணவரோடு வெளிநாட்டில் கோடை விடுமுறையை கழித்து வரும் லேடி சூப்பர் ஸ்டார்.நட்சத்திர ஜோடியாக வலம் வரும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியினர்.கோடை விடுமுறையை தனது கணவருடன் கழித்து வரும் நாயகிதனது கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவனுடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.