தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் நாயகி.
சினிமா
பைங்கிளி... ராஷி கண்ணா!
DIN
தமிழ் ரசிகர்களை ஈர்த்த நாயகி.
அயோத்தி , சீனிவாச கல்யாணம், திருச்சிற்றம்பலம் , துக்ளக் தர்பார் உள்ளிட்ட பல பிரபலமான படங்களில் நடித்துள்ளார்.சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பார்ர்சி என்ற வெப்சீரிஸ் ஹிட் ஆனது.இவர் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி வருகின்றன.