அறிமுக இயக்குநர் கே.ஜி. பாலசுப்ரமணி இயக்கத்தில், ஜீவா நடித்துள்ள பிளாக் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு.
அக்டோபர் 11-ம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் பிரியா பவானி ஷங்கர் நாயகியாக நடித்துள்ளார்.படத்தில் விவேக் பிரசன்னா, யோக் ஜபீ, ஷாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.சமீபத்தில் படத்தின் டிரெய்லர் காட்சிகள் வெளியாகி ஒருவித விறுவிறுப்பை ஏற்படுத்தியது.திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.சமீபத்தில் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.பிளாக் திரைப்படம் அக்டோபர் 11ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.