ஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சுமோ'.
பிரியா ஆனந்த் நாயகியாக நடித்துள்ள நிலையில் யோகிபாபு, வி.டி.வி. கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சென்னை வடபழனியில் உள்ள பலாஸ்ஸோ மாலில் வைக்கப்பட்டுள்ள போஸ்டர்.மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு தயாராகி உள்ள இப்படத்தில், மல்யுத்த வீரர் யோஷினோரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.படத்தின் புரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ள படக்குழுவினர்.சுமோ படத்தின் போஸ்டர்.வடபழனியில் உள்ள பலாஸ்ஸோ மாலில் வைக்கப்பட்டுள்ள சுமோ படத்தின் போஸ்டர்.