படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா தனியார் மாலில் நடைபெற்ற நிலையில், இதில் படக்குழுவினர் கலந்துகொள்ள, ஊடக நண்பர்கள், ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
சீரியல் கொலை பின்னணியில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள படம் இந்திரா.நாயகன் வசந்த் ரவி மற்றும் நாயகி மெஹ்ரீன் பீர்சாடா.வசந்த் ரவி, சுனில், மெஹ்ரீன் பீர்சாடா, அனிகா சுரேந்திரன், கல்யாண், ராஜ் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.நாயகி மெஹ்ரீன் பீர்சாடா.ஆகஸ்ட் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது இந்திரா.