முகப்பு
சினிமா

யோலோ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

Updated On : 30 ஆகஸ்ட், 2025 at 12:00 PM
இயக்குநர் சாம் இயக்கத்தில் உருவாகும் யோலோ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா.
பகிர்:
படத்தில் தேவிகா, படவா கோபி, பிரவீன், சுவாதி நாயர், ஆகாஷ் பிரேம், நித்தி பிரதீப், திவாகர், யுவராஜ், விஜே நிக்கி, தீபிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
எம்ஆர் மோஷன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.
நடிகர் சமுத்திரகனி.
மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், ரொமான்ஸ் காமெடி ஜானரில், ஃபேண்டஸி கலந்த கலக்கலான கமர்ஷியல் என்டர்டெயினராக உருவாகியுள்ள படம் யோலோ.
புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், ஃபேண்டஸி கலந்த கலக்கலான கமர்ஷியல் என்டர்டெயினராக உருவாகியுள்ள படம் யோலோ.
திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஐயாம் ஃபரம் உளுந்தூர்பேட்டை என்ற முதல் சிங்கிள் பாடலும் வெளியீட்டுள்ளனர் படக்குழுவினர்.
முழு கட்டுரையைப் படிக்க →