சூர்யாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவரது 47வது படத்தின் பூஜை சென்னையில் இன்று துவங்கியது.
சினிமா
சூர்யா 47 பூஜையுடன் துவங்கிய படப்பிடிப்பு - புகைப்படங்கள்
இணையதளச் செய்திப் பிரிவு
சூர்யாவுடன் நஸ்ரியா, பிரேமலு ஹீரோ நஸ்லேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சூர்யா 47 படத்திற்கு சுஷின் ஷியாம் இசையமைக்க உள்ளார்.பூஜையில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா.நடிகர் சூர்யா அவரது தாய், மனைவி ஜோதிகா மற்றும் நஸ்ரியா உள்ளிட்டோர்.படத்தின் போஸ்டர்.