சந்தானம் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம் - புகைப்படங்கள்
சந்தானம் நடிப்பில் உருவாகும் 20-வது படம் இதுவாகும்.
இந்தபடம் மர்மம் – சஸ்பென்ஸ் கலந்த டைம் டிராவல் கதையாகும்.
வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் மற்றும் கே 7 ஸ்டூடியோஸ் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளனர்.
படத்தில் கோபிகா ரமேஷ், ரெடின் கிங்ஸ்லி, ஜார்ஜ் மரியன், பிரதீப் ஆண்டனி, ஜென்சன் திவாகர், டிஎஸ்ஆர் உள்ளிட்டோர் பலர் நடித்து வருகின்றனர்.
இயக்குநர் சுதமான் கிருஷ்ணா இயக்கும் இந்தப் படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைக்கிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.