FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

முதல் கட்ட படப்பிடிப்புடன் துவங்கிய நிஞ்ஜா படப்பிடிப்பு - புகைப்படங்கள்

முதல் கட்ட படப்பிடிப்புடன் துவங்கிய நிஞ்ஜா படப்பிடிப்பு - புகைப்படங்கள்

24 ஆகஸ்ட் 2026, 9:36 pm IST
நிஞ்ஜா படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தஞ்சாவூரில் ஸ்ரீபதி சினிமாஸ் வளாகத்தில் பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது.
பகிர்:
தஞ்சாவூரில் பூஜை மற்றும் முதல் கட்ட படப்பிடிப்புடன் கோலாகலமாக தொடங்கியது.
ரொமாண்டிக் காமெடி ஜானரில் குடும்ப பொழுதுபோக்கு படம் நிஞ்ஜா.
படத்தில் திவாகர், ராதாரவி, தீபா ராமானுஜம், தேவதர்ஷினி மற்றும் கல்யாணி நடராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
படத்தில் திவாகர், ராதாரவி, தீபா ராமானுஜம், தேவதர்ஷினி மற்றும் கல்யாணி நடராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
முருகு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நாயகனாகவும் நாயகியாக பிராத்தனா நடிக்கும் படம் நிஞ்ஜா.
படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இன்று முதல் தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முழுவீச்சில் தொடங்கியது.
ரொமாண்டிக் காமெடி ஜானரில் குடும்ப பொழுதுபோக்கு படம் நிஞ்ஜா.
படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாயகி பிராத்தனா.
நாயகி பிராத்தனா.
நாயகி பிராத்தனா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments