FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பிருத்விராஜ் - ராகுல் சதாசிவன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

ஒடியன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்...

15 செப்டம்பர் 2026, 3:00 pm IST
பகிர்:

நடிகர் பிருத்விராஜ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

பூதகாலம், பிரம்மயுகம், டீயஸ் ஐரே படங்களை இயக்கி ரசிகர்களிடம் நல்ல ஹாரர் இயக்குநர் எனப் பெயரெடுத்த ராகுல் சதாசிவன் நடிகர்கள் பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் மஞ்சு வாரியரை முன்னணி கதாபாத்திரங்களாக வைத்து புதிய ஹாரர் திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

நைட் ஷிப்ட் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஒடியன் ஏஜ் ஆஃப் இல்லுஷன் (odiyan - age of illusion) எனப் பெயரிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதுவும் ஹாரர் பாணியில் உருவாக உள்ளதால் ராகுல் சதாசிவன் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Filming for the new movie starring actor Prithviraj has begun.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments